MIRA AI SAKHI
Powered by MAS Studio
AI Creator Tamil
Learn AI by Creating — Not Just Watching.
5 நாட்களில் AI Images, Product Ads, UGC Videos, AI Influencer & Vlogs — நீங்களே create பண்ண கத்துக்குவீங்க.
AI-யை TECH தெரிஞ்சவங்களுக்கு மட்டும் இல்ல... NON-TECH-க்கும் தான்!
- AI Images
- Product Ads
- UGC Ads
- AI Influencer
- AI Vlogs
Next Batch Starts
14 September 2026
- 📱 Live class: Phone or laptop
- 💻 Hands-on practice: Laptop/desktop recommended
- 🔁 Recordings: Lifetime access to recordings — practise anytime
🔒 Secure payment via Razorpay
Please note: Fees once paid are non-refundable.


Uma Gajendran — Founder, Mira AI Sakhi
My Story
என் கதை — என் பயணம்
18 வருடங்கள் — Hospital Administration
18 வருடங்களாக நான் Hospital Administration-ல் வேலை பார்த்தேன். அதுதான் என் career, அதுதான் என் வாழ்க்கை என்று நினைத்திருந்தேன்.
2025 டிசம்பரில் என் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் வந்தது. உடல்நலப் பிரச்சனை காரணமாக, 18 வருடங்களாக நான் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தது. நான் நம்பிய சிலரிடமிருந்து எதிர்பார்த்த support-ம் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் அடுத்து என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை.
AI-ஐ கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்
அப்போதுதான் AI பற்றி கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
எனக்கு அப்போது AI-ன்னா என்னன்னே தெரியாது. 46 வயசு. Camera முன்னாடி பேசக்கூட பயமாக இருக்கும். ஆனாலும், கொஞ்சம் கொஞ்சமாக AI tools-ஐ கற்றுக்கொண்டு, தினமும் practice செய்ய ஆரம்பித்தேன்.
TAWAI Studio training & AI Creator வாய்ப்பு
இந்த journey-ல் TAWAI Studio-வில் AI training எடுத்துக்கொண்டேன். அங்கே கற்றுக்கொண்டதை தொடர்ந்து practice செய்தேன்.
பிறகு TAWAI Studio எனக்கு அவர்களுடைய course-க்கு AI Creator-ஆக வேலை செய்யும் வாய்ப்பையும் கொடுத்தது. அந்த வாய்ப்பு மூலம் இன்னும் நிறைய கற்றுக்கொண்டேன், அதோடு மற்றவர்களுக்கும் AI-ஐ எளிமையாக சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன்.
இதுவரை TAWAI Studio-க்காக 750+ பேருக்கு Masterclass training கொடுத்திருக்கிறேன்.
அதற்குப் பிறகு என்னுடைய சொந்த AI course-ஐ ஆரம்பித்தேன். முதல் batch-ல் 25 பேருக்கு training கொடுத்தேன்.
இப்போது — AI Creator Tamil
இப்போது என்னிடம் கற்றுக்கொள்கிறவர்கள் AI பயன்படுத்தி தங்களுடைய videos, ads மற்றும் content-ஐ உருவாக்குகிறார்கள்.
AI புதுசா கத்துக்கிறவங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் — “என்னாலயும் செய்ய முடியுமா?” என்ற confidence வரணும்.
அதனால இந்த course-ஐ step-by-step-ஆ தமிழில், பார்த்து மட்டும் கத்துக்காமல் நீங்களே செய்து பார்க்கிற மாதிரி உருவாக்கியிருக்கேன்.
2-வது நாளிலிருந்தே நீங்களே உங்களுக்கான ஒரு AI video create பண்ண ஆரம்பிப்பீங்க.
ஒவ்வொரு step-ஐயும் நான் எளிமையா சொல்லித் தருவேன். நீங்களும் என்னோட சேர்ந்து செய்து பார்க்கலாம்.
இந்த course முடிக்கும்போது, “என்னாலயும் செய்ய முடியும்” என்ற confidence உங்களுக்கு வரும். ❤️
“நான் கற்றுக்கொண்டு முன்னேற முடிந்தால், உங்களாலும் முடியும். ❤️”
Instagram, Facebook, Google use பண்ணத் தெரிஞ்ச உங்களுக்கு... AI கத்துக்க முடியாதா?
கண்டிப்பா முடியும்!
நீங்க ஏற்கனவே Instagram, Facebook, Google use பண்றீங்க. AI-யை எப்படி நம்ம Content, Business & Video Creation-க்கு பயன்படுத்துறதுன்னு கத்துக்கிட்டா போதும்.
AI-யை TECH தெரிஞ்சவங்களுக்கு மட்டும் இல்ல... NON-TECH-க்கும் தான்!
🔴 இது Recorded Course இல்லை!
5 DAYS — LIVE HANDS-ON SESSIONS
Live-ஆ என்னோட சேர்ந்து step-by-step create பண்ணப் போறீங்க.
- LEARN
- PRACTICE
- CREATE
+ DAY 6 — EXCLUSIVE LIVE MASTER CLASS
Lifetime access to recordings inside the LMS.
Proof of capability
See What I Create With AI
Real AI creation examples
PRODUCT AD VIDEO
UGC AD
AI INFLUENCER
AI VLOG
AI IMAGE CREATION
Create professional visuals with AI
👤Lifestyle Image
Realistic AI model images for brand & content
🛍️Product Ad Image
High-quality product visuals that sell
✨Creative Content Image
Cinematic & social media ready visuals
- 🎬
AI Tool Video
Watch AI tools come to life in action
From simple prompts to stunning visuals — Create anything for your content, brand & business.
What Our Students Say
Real feedback from students who learned and created with AI.
Good Evening Ma'am The 5-day AI workshop was very useful and informative. I learned many new AI tools and techniques that can help me in my personal and professional life. The sessions were explained clearly with practical examples. Thank you for giving us this wonderful learning experience. Thankyou Ma'am.
Kani
Student
Thank u mam, i did this Im so excited and truly grateful
Lakshmi
Student
Excellent class mam Very useful, practical, beginner friendly and easy to understand. You have explained complex topics in a very simple way. I can now use the tools for my work confidently. Worth every minute.. Looking forward for the next level class. Thank you so much mam 🙏🌷
Jayanthi
Student
I already had some knowledge about AI tools, but the way you teach and explain the concepts is really useful. prompt techniques and tool combinations you shared are easy to understand & make my work much easier. I really liked your practical way of teaching and explaining everything clearly. 😊 Thank you mam❤️
Shafrin
Apollo Color Lab, Karaikudi
AI class attend pannadhu enakku romba useful-ah irundhuchu. ❤️ Class-la AI tools-ai just explain pannama, practical-ah eppadi use panrathu, business-ku eppadi apply panrathu nu simple-ah and clear-ah teach pannanga. Enakku doubts vandha udane patient-ah explain pannadhu romba helpful-ah irundhuchu. Nan 2 Class varala but irunthalum yennakaga porumaya solikudithinga. Especially, content creation, image generation, business marketing and daily work-la AI-ai use panna confidence enakku indha class moolama improve aayirukku. Kandipa next class join pannuven ungakitta Teaching style romba friendly-ah irundhuchu, so beginners-kum easy-ah understand panna mudinjadhu. Overall, money and time rendu-kum worth-aana class. ❤️
Keerthi
Student
Student social proof
See What Our Students Created
Real creations made by our students using AI.
Created by our student
Created by our student
Created by our student
Created by our student
Created by our student
Possible next steps
கத்துக்கிட்ட பிறகு இதை வைத்து என்ன பண்ணலாம்?
AI tools கத்துக்கிட்டா, AI video create பண்ணி அப்படியே நிறுத்த வேண்டியதில்லை. இந்த skills-ஐ வைத்து உங்களுக்கு பிடித்த வழியில் பயன்படுத்தலாம்.
Freelance Work
Small businesses-க்கு Product Ads, UGC Videos, Social Media Content create பண்ணிக் கொடுக்கலாம்.
உங்கள் Business
உங்கள் own products / services-க்கு நீங்களே AI content create பண்ணலாம்.
Content Creator
Instagram, YouTube, Reels-க்கு தொடர்ந்து content create பண்ணலாம்.
Local Business Content
Boutique, Salon, Bakery, Hospital, Jewellery, Restaurant போன்ற businesses-க்கு promotional videos create பண்ணலாம்.
Client Services
ஒரு skill-ஆ develop பண்ணி, clients-க்கு monthly content creation service கொடுக்கலாம்.
முதலில் skill கத்துக்கோங்க.
அடுத்தது practice பண்ணுங்க.
பிறகு அந்த skill-ஐ எப்படி பயன்படுத்தி opportunity உருவாக்கலாம் என்று பாருங்க.
“இந்த course முடிக்கும்போது, ‘என்னாலயும் செய்ய முடியும்’ என்ற confidence உங்களுக்கு வரும். ❤️”
நீங்களும் AI-ல create பண்ண ஆரம்பிக்கலாம்.
5 நாட்கள் LIVE hands-on training-ல கற்றுக்கிட்டு, நீங்களே உங்கள் AI videos உருவாக்க ஆரம்பிங்க.
🔒 Secure payment via Razorpay
Roadmap
5 DAYS LIVE HANDS-ON TRAINING
- 01DAY 1
AI BASICS + PROMPTING
- 02DAY 2
PRODUCT AD VIDEO CREATION USING PROMPTS
- 03DAY 3
UGC AD CREATION
- 04DAY 4
AI INFLUENCER CREATION
- 05DAY 5
AI VLOG CREATION
Day 6
⭐ EXCLUSIVE LIVE MASTER CLASS
₹1,999-க்கு என்ன கிடைக்கும்?
- 5 Days LIVE Hands-On Training
- Day 6 Exclusive LIVE Master Class
- AI Prompting
- AI Image Creation
- Product Ad Video Creation
- UGC Ad Creation
- AI Influencer Creation
- AI Vlog Creation
- LMS Access
- WhatsApp Community
இந்த Program யாருக்காக?
Beginners மற்றும் non-tech users-க்காக design பண்ணப்பட்ட LIVE hands-on program.
- Beginners
- Non-Tech Users
- Homemakers
- Small Business Owners
- Entrepreneurs
- Content Creators
- Coaches
- Freelancers
- Students
“AI கத்துக்கணும்... ஆனா நான் Tech person இல்லன்னு நினைக்கிறீங்களா?”
இந்த Program உங்களுக்காகத்தான்.
LIVE
Real-time live learning.
HANDS-ON
Practice during the sessions.
PRACTICAL
Focused on real AI content creation.
BEGINNER FRIENDLY
Designed for beginners and non-tech users.
What You Need
Live class: Phone or laptop
Hands-on practice: Laptop/desktop recommended
Recordings: Lifetime access to recordings — practise anytime
Advanced technical knowledge is not required. Previous AI experience is not required.
Why Learn AI Content Creation?
- Create content for your own business
- Create product advertisements
- Create promotional videos
- Create social media content
- Build an AI-powered content presence
- Explore new creative opportunities
Small business owners
உங்க business-க்கு content & ads நீங்களே create பண்ணலாம்.
Creators
உங்க content creation-ஐ இன்னும் வேகமாக செய்யலாம்.
Beginners
ஒரு புதிய practical skill கத்துக்கலாம்.

MIRA AI SAKHI
Powered by MAS Studio
AI-யை simple-ஆ, practical-ஆ, beginners-க்கு புரியுற மாதிரி கற்றுக்கொடுப்பதுதான் எங்களுடைய நோக்கம்.
Learn AI. Create Content. Grow with Confidence.
Program Details
- Start Date
- 14 September 2026
- Format
- LIVE Hands-On Sessions
- Language
- Tamil with commonly used English AI/technical terminology
- Recordings
- Lifetime access to recordings inside the LMS.
- LMS
- Yes
- WhatsApp Community
- Yes
- Live Platform
- Will be announced to registered participants.
- Equipment
- Live class: Phone or laptop; Hands-on practice: Laptop/desktop recommended; Recordings: Lifetime access to recordings — practise anytime
Payment பண்ணிய பிறகு என்ன நடக்கும்?
- 1
PAYMENT COMPLETE
₹1,999 payment Razorpay மூலம் complete பண்ணுங்க.
- 2
WHATSAPP COMMUNITY
B2 AI Creator Tamil WhatsApp community-ல் join பண்ணுங்க.
- 3
LMS ACCESS
LMS access details உங்கள் email-க்கு வரும்.
Spam / Promotions folder-யும் check பண்ணுங்க.
- 4
LIVE CLASS
14 September 2026 முதல் live training-ல் கலந்து கொள்ளலாம்.
தொடக்கம்: 14 September 2026. Live platform details registered participants-க்கு அறிவிக்கப்படும்.
AI Creator Tamil
5-Day LIVE Hands-On AI Video & Content Creation Program
+ Day 6 Exclusive LIVE Master Class
Save ₹6,000
Next Batch Starts
14 September 2026
BONUS
Claude & GPT Skills
Learn practical Claude and GPT skills to create content, improve prompts, and work faster with AI.
🔒 Secure payment via Razorpay
- 📱 Live class: Phone or laptop
- 💻 Hands-on practice: Laptop/desktop recommended
- 🔁 Recordings: Lifetime access to recordings — practise anytime
Please note: Fees once paid are non-refundable.
Frequently Asked Questions
Ready to Start Creating with AI?
5 Days LIVE Hands-On
+ Day 6 Exclusive LIVE Master Class
AI Basics → Prompting → Product Ads → UGC Ads → AI Influencer → AI Vlogs
- 📱 Live class: Phone or laptop
- 💻 Hands-on practice: Laptop/desktop recommended
- 🔁 Recordings: Lifetime access to recordings — practise anytime
🔒 Secure payment via Razorpay.
Please note: Fees once paid are non-refundable.